என் பெயர் பார்த்திபன் 2…29 10 2021
என் பெயர் பார்த்திபன் 2 என் பெயர் பார்த்திபன் நான் மேலமருங்கூர் கிராமத்தில் பிறந்தவர் . என் கிராமத்தை சுற்றிலும் நிறைய கிராமங்கள் உள்ளன.நிறைய கோவில்களும் உள்ளன . வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையான சூழலில் கோவில்களை கட்டி முன்னோர்கள் வழிபாடு செய்ய வாய்ப்பு உண்டு பண்ணி விட்டு மறைந்து விட்டார்கள். அந்த வகையில் எங்கள் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலும் அப்படித்தான் இருந்தது MKபாலுச்சாமி அய்யா அவர்கள் கிராமத்திற்கு அருமையான அழகான ஒரு …