ஸ்ரீ-செல்வ-விநாயகர்-கோவில்-கும்பாபிஷேகம்-2-ஏப்ரல்-2021-நிகழ்வுகள்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 2/4/2021 மிக சிறப்பாக முடிந்தது

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 2/4/2021 மிக சிறப்பாக முடிந்தது. கீழ் கண்ட மற்ற சோசியல் மீடியாவில் லிங்கில் மற்ற நிகழ்விகள் பார்த்துக்கொள்ளுங்கள். Facebook:-  https://www.facebook.com/SreeSelvaVinayagarTemple YouTube:  https://www.youtube.com/channel/UC39M2TMwi5m-q_w5elNUPsA   எனது தந்தையார்  திருவாளர் மு.கி. பாலுச்சாமி செட்டியார் கட்டிய கோவிலை மீண்டும் கும்பாபிஷகத்துக்கு தலைமைத்துவம் தாங்கி நடத்திக்கொடுத்த அணைத்து கமிட்டீ உறுப்பினர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் இப்படிக்கு MKP. பாண்டுரெங்கன் ஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் கௌரவத்தலைவர்   Sree Selva …

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 2/4/2021 மிக சிறப்பாக முடிந்தது Read More »