SSV Logo

நன்கொடையாக நிலைக்கண்ணாடி & முகக் கண்ணாடி வாங்கி தந்த விவரம்

நிலைக்கண்ணாடி & முகக் கண்ணாடி வாங்கி தந்த….. அனைவருக்கும் வணக்கம் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை சார்பாக ஆலயத்திற்கு நன்கொடையாக பொருள் வாங்கி தந்த விவரம் நாள் : 05 :10.2021 கிழமை .. செவ்வாய் 1.மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்திற்கு நிலைக்கண்ணாடி ரூபாய் 7500 மதிப்பில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா S.தோப்பூர் கிராமத்தை சேர்ந்த உயர்திரு வேல்முருகன் & செந்தையமணி அவர்கள் குடும்பம் சார்பாக வாங்கி கொடுத்துள்ளார்கள் என்பதை அன்போடு தெரிவித்துகொள்கிறோம்.. 2..மேலமருங்கூர் செல்வ …

நன்கொடையாக நிலைக்கண்ணாடி & முகக் கண்ணாடி வாங்கி தந்த விவரம் Read More »