அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022 23 மார்ச் 2022 சிறப்பு வருஷாபிஷேக விழா 2 ஏப்ரல் 2022 வருஷாபிஷேக திருவிழா அனைவருக்கும் வணக்கம் செல்வ விநாயகர் கோவில் வருகிற 23.3.2022 தேதி வருஷாபிஷேகம் நடைபெற இருக்கிறது .. அன்றைய நாளில் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை சார்பாக அன்னதானம்  வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் . இந்த அன்னதானத்திற்கு அனைவருடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்பது அறக்கட்டளை எண்ணம் .. தானத்தில் …

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022 Read More »