Sree Selva Vinayagar Temple Getting Ready for Kumbabishegam
Sree Selva Vinayagar Temple Getting Ready for Kumbabishegam நமது செல்வ விநாயகர் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 7/2/2021 மேல்மருங்கூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது 9/2/2021 10/2/2021 இன்று செல்வ விநாயகர் நமது கோவில் கும்பாபிஷேகத்திற்கு மைக்செட் ஒலி ஒளி அமைப்பு செல்வி சவுண்ட சர்வீஸ் அந்த நிறுவனத்தர் நமது செல்வ விநாயகர் அறக்கட்டளை சார்பாக வரசொல்லி அவர்களுக்கு முறைப்படி வெற்றிலைபாக்கு வைத்தும் …
Sree Selva Vinayagar Temple Getting Ready for Kumbabishegam Read More »