மேலமருங்கூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மிகவும் வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்.
எனக்கு தெரிந்த வரை பெயர் சொல்ல விரும்பாத
- மூன்று நபர்களுக்கு திருமண வரன்
- இரண்டு நபர்களுக்கு குழந்தை வரம்
- மூன்று நபர்களுக்கு நாள் பட்ட சொத்து தீர்வு
இவை அனைத்தும் கடந்த மூன்று மாதங்களில் நடந்தவை.
எனக்கு தெரியாமலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கலாம்.
இது போக தனிப்பட்டு ஊரில் மழை வளம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு உதவி பெறும் சூழல் இவையும் இந்த மூன்று மாதங்களில் தான் அதிகம் அனுபவித்தோம்.
ஆகவே நீங்களும் வேண்டுதல் வைத்து விநாயகரை வழிபட்டு மேன்மை பெற வேண்டுகிறோம்
ஸ்ரீ செல்வ விநாயகரின் பக்தர்
திரு பார்த்திபன்
+91 97515 04073
மேலமருங்கூர் & சிவகங்கை