Previous
Next
108 சிறப்பு சங்காபிஷேகம்: புண்ணிய தளங்களில் எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தங்களை கொண்டு
மேலமருங்கூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 108 சிறப்பு சங்காபிஷேகம்

அனைவருக்கும் வணக்கம்

மார்கழி மாதம்29. ஆங்கில தேதி  14.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக  8 மணி அளவில் மேலமருங்கூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 108 சிறப்பு சங்காபிஷேகம், புண்ணிய தளங்களில் எடுத்துவரப்பட்ட புனித திருத்தங்களை கொண்டு மாபெரும் சங்க அபிஷேக நிகழ்ச்சி ஆனது நடைபெற இருக்கிறது என்பதை அன்போடு தெரியப்படுத்துகின்றோம்

 

இறைபணியில்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை

மேலமருங்கூர்

தொடர்புக்கு:-

 

செயலாளர்: நிவாஷ் +91 96004 60828

சேவகர்: திரு பார்த்திபன் +91 97515 04073

 

 

 

 

 

 

 

 

 

 

மேலமருங்கூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 108 சிறப்பு சங்காபிஷேகம் செய்வதற்காக, பொது மக்களின் உபயத்தில் வாங்கப்படும் நிகழ்விகள். 23 ஜூலை 2023ல் ராமேஸ்வரத்தில், மொத்த கடையில் வாங்கப்பட்டது.

மேலமருங்கூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 108 சிறப்பு சங்காபிஷேகங்கள் 2023 & அதற்கு முன்பு நிகழ்ந்தவைகள் 

அருள்மிகு மேலமருங்கூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முழுவீடியோ

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 2/4/2021 மிக சிறப்பாக முடிந்தது.

Sree Selva Vinayagar Temple-கீழ் கண்ட மற்ற சோசியல் மீடியாவில் லிங்கில் மற்ற நிகழ்விகள் பார்த்துக்கொள்ளுங்கள்.

Welcome to our site!

Sree Selva Vinayagar Temple K.Parakkulam- Melamarungoor

Sree Selva Vinayagar Temple
Sree Selva Vinayagar Temple

 

 

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இன்றய தோற்றம்.

மிக சக்தி வாய்ந்த விநாயகர் என்று போற்றப்படுகிறது

 

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் அன்றய தோற்றம். இப்புகைப்படம் 2019 செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது. இக்கோவில் 1986ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Sree Selva Vinayagar Temple in 2019
Sree Selva Vinayagar

 

This is a very powerful Sree Selva Vinayagar.

After 36 years, his elder son came with brother and sisters, to help re build the temple, with the support of villagers.

The connection was lost for 36 years, but something pulled the family members, to re-build this temple.

குடும்ப திருவிழா பதிவு 

காதுகுத்து, பிறந்தநாள், நிச்சயதார்த்தம் போன்ற சுமார் 100 கலக்கும் திருவிழாக்களுக்கு கோவிலில் இடம் பதிவு செய்துகொள்ளலாம்.

 தொடர்புக்கு:-

செயலாளர்: நிவாஷ் +91 96004 60828
பொருளாளர்: சுப்ரமணியம் +919655228806
சேவகர்: திரு பார்த்திபன் +91 97515 04073

For Further Information Please Contact Committee Members
& For Pooja Arrangements:
Mr.Tanabalan:  +91 9843106984 
Mr.Nivash:  +91 9600460828
Mr.Subramaniam:  +91 9655228806  
Devotee Mr. Parthiban: +91 97515 04073

மேலும் தகவலுக்கு குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்
& பூஜை ஏற்பாடுகளுக்கு:
திரு.தனபாலன்: +91 9843106984
திரு.நிவாஷ்: +91 9600460828
திரு.சுப்பிரமணியம்: +91 9655228806
பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

SSV Bank Account

Sree Selva Vinayagar Arakkattalai

Indian Overseas Bank

KalayarKovil Branch

Account No. 187201000022405

IFSC Code: IOBA001872

Keep in Touch With Social Media